ஆன்மீக ஆச்சரியங்கள் பல
பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூ விழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும். ஒருமுறை சிவ பெருமான் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்போது அங்கே சிவபெருமான் இருப்பதை அறிந்திடாமல் வந்த மன்மதனும் ரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மன்மதன் விளையாட்டாக ஒரு பானத்தை ரதி மீது ஏவ அது நேராக தவத்த…